Saturday, August 13, 2022

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?


✅📚📚📚📚📚📚📚📚📚📚✅
💐Meditation தியானம்💐
👃சுவாசம் பற்றி உணர்ந்த நாம் அதை சரியாக பின்பற்றுவதில்லை👃

👃ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

👃ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.👃 

👃{{21,600/1440=15). ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}👃

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

👃100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

👃93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

👃87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

👃80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

👃73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

👃66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

👃இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

👃ஒரு நிமிடத்தில் 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டும்

👃1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டும்

👃0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இந்நிலை சித்தர்கள் கலையாகிய வாசி யோகத்தினால் "சித்தவித்தை"யினால் மட்டுமே முடியும்)


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment